எம்மைப் பற்றி

 

Kones 600

 

வணக்கம், எனது இணையத்தளத்தினூடாக இணைந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்றுக் கொள்கிறேன்.

எனது பெயர் து. கோணேஸ்வரன் (செந்தில்).

நான் ஜேர்மனியை மையமாகவைத்துச் செயற்படும் புகைப்படக் கலைஞன். சிறுவயதிலிருந்தே புகைப்படம், வரைஓவியம், இயற்கை போன்றவற்றை ஆர்வமாகப் பார்த்து இரசிக்கும் இயல்புகொண்டதனால் புகைப்படக்கலை என்னை ஈர்த்துக்கொண்டது.

என்னுடைய சூழலை எப்பொழுதும் காட்சிப்படுத்தலூடாக குறிப்பிட்ட கணப்பொழுதை பதிவாக்க முயல்பவன்.

நீண்டகால அனுபவ அடிப்படையில் நல்ல ஈர்ப்புக்களைக்கொண்ட மனிதர்களும் இயற்கைக்காட்சிகள் தரும் அந்தக் கணப்பொழுதுகளும் எல்லாம் ஒரு கோர்வையாக கதைபோலவே உள்ளது.

அரங்க நிகழ்வுகள், திருமணநிகழ்வுகள், அனைத்து வீட்டு நிகழ்வுகள், அழகுமிகு வெளிப்புறப் படப்பிடிப்புகளையும் தரமாகவும் நேர்த்தியாகவும் கையாள்பவன்.

என்னுடைய புகைப்படங்களை நான் எப்படி இரசித்து பதிவாக்கிக் கொள்கிறேனோ அதேமாதிரி நீங்களும்  இரசிப்பீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி


Testimonial

Sir, we were really happy with your work, your pictures are simply amazing! The venue was beautiful, and it’s really clear that you not only have an eye for intriguing angles, but your composition is wonderful. We really had a great time with you. I hope that i will have more opportunities to work with you
Thank you again.

T.Sonya

“Kones  is a great photographer.  He goes beyond what is expected of him in order to capture the best shot. He is also really great at helping novice models feel comfortable enough to shine!”

Sujane.K